குடிநீர் வழங்காத ஊராட்சி

img

குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் தர்ணா

பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்